Tuesday, 26 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னடா விசித்திரம்

சில உறவிற்கு

அர்த்தங்கள் புரியவில்லை

சில நட்பிற்கு காரணம்

 புரியவில்லை

என் வாழ்க்கையின் கிறுக்கள்

போல் காரணமின்றியே 

தோற்று  போனாலும் 

நிழ்போல் தொடருது

நெடுஞ்சாலை பயணம் போல்

விட்டு விலகிபோனாலும் 

தூறல்வழி  சாரல் மழைத்தூறலால்  

நனைக்கு  என்னை தினமும் 

இது  அன்பின்

 தேடலால் தொலைந்த

குழந்தைக்கு கிடைத்த வரமா

இல்லை சாபமா!!



No comments: