"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தென்றலினோடு
திசைகளோடு சிதறியேட
கண்களும் இங்கே
சுவையேடு விழிக்க
கனவுகளும் கொஞ்சம்
கொஞ்சலோடு கொஞ்சம்
சந்தோசத்தை கொஞ்சநேரம்
கடனாய் கொடுத்தது இவளுக்கு !!1
Post a Comment
No comments:
Post a Comment