நம்மை சுற்றி நமக்காய்
நிறைந்த இதயங்கள்
நம்மேடு இருப்பதாய்பெருமைபேசியி்ருப்போம்
அப்படியாயென !!!
ஒரு ஓற்றை
சந்தர்ப்பம்
நமது பெருமையை
உடைத்தெறிந்து விட்டு
போய்விடுகின்றது!
எப்பவும் ! ஓரு பிச்சுவிரல்
ஓன்றே உண்மையாய்
இருப்பதாய் உணர்த்தி
சொல்கின்றது !
மாய்யை சூழ்ந்த
காலத்திடம் மாயவலைக்குள்
நாம் !!!
.jpg)
No comments:
Post a Comment