ஒன்றை விட்டுகொடுத்தவர்
ஆர்ப்பாட்டமின்றியே!
நகர்கின்றார்
ஒன்றை எடுத்துகொண்டவர்
ஆர்ப்பாட்டமாய் வாழ்கின்றார்
விட்டு கொடுத்தவருக்கு
மட்டுமே மனசின் உணர்வு
புரிவதால்!! தன்னை
விட்டுக்கொடுத்தே
தனியாய் வந்துவிடுகின்றார்
இதை புரிந்தவரே வாழ்வில்
மன்னிக்கவும் தெரிந்ததவர்

No comments:
Post a Comment