Saturday, 1 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

தொலைத்த இடத்தை விட்டு

தொலைதூரம்

 கடந்த பின்னர் தான் 

தொலைவான இடத்தின்

வெற்றிடம்   தெரிவிக்கின்றது


இடத்தின் நியத்தை!!!


No comments: