Saturday, 1 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை சிறையெடுத்த

வலிகள் மட்டுமே. 

அழுதுகொண்டே 

 ஏதோ ஓரு நம்பிக்கையில்

 என்னேடு தொடர்கின்றது

 எதோ ஓரு 
நம்பிகையேடு !!

No comments: