விழுந்தபோது உயர்ந்த
கையின் முன்னே
வெட்டிக்கதை பேசிய
உருவங்கள் !உடைத்தே
நெறுங்கியதுகள்களில்
கைவைத்தே எழுந்தவள்இவள்!!!இவளை
அழித்திட முன்றவரையும்
கைப்பிடித்தே நடக்கின்றாள்
விழுந்தாலும் எழுந்தாலும்
இவளிடம் இருப்பது
நம்பிக்கை மட்டுமென்பதால் !!!
மனிதனிடம் பாடத்தை
கற்றுக்கொண்டவள்
இயறக்கையோடு காதல்
கொண்டவள் தன் பாதையில்
தனிமைக்கு துணையாய்
விதியோடு விளையாடி
யார் மேலும் பகையின்றி
போகின்றாள் உண்மையையும்
பொய்யையும் வேடிக்கை
பார்த்தபடி!!!!1

No comments:
Post a Comment