"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கையெரு விற்பனை
பொருளாகியே
கைக்குகை
மாறியேடத்துடிக்கின்றது!!
நல்ல விலையில்
விழுந்து சுகமாய்
இருப்பதாய் நினைத்து!!
நிரந்தரமில்லாமல்
சரியும் போதே அழுகின்றது!!!!
Post a Comment
No comments:
Post a Comment