ஒருவாழ்க்கை!!
இன்னெருவரின் வாழ்க்கையைபறித்து நமக்கு யாசகமாக
கொடுப்பது எப்போது
நமக்கு புரிகின்றதோ!!!
அப்போதே!! அந்த வாழ்க்கையில்
நாம் தோற்றுவிடுகின்றோம்
எனக்கு தானமாக
கிடைக்கும் வாழ்க்கை
பிடிப்பதில்லை அதலால்
யாருடைய வாழ்க்கையையும்
யாசிக்கவில்லை!! பறிக்கவுமில்லைநானே தனியாக வாழ்வை
வாழத்தொடங்கினேன்
சிலநேரம் வெறுப்பும் வரும்
சிலநேரம் கண்ணீரும் வரும்
ஆனாலும் யாரும்
என்னால் அழுவதில்லை!!!
.jpg)
No comments:
Post a Comment