"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றாய் கூடி
நன்றாய் வாழ
ஓன்றை கொண்டாடினால்
நாம்
ஓன்றையெடுத்து
நாலாய் உடைத்து
ஐந்தாய் நின்று
எதையும் கொண்டாடமல்
இருக்கம் நிமிடத்தை
கறுப்புத்துணியால்
கட்டி வைத்ததாய்நினைத்தால்
மனிதன் வரைந்த
இறைவன்!
Post a Comment
No comments:
Post a Comment