தோல்விகளின் அச்சத்தில்
வீழ்ந்தே கிடப்பதேசுகமென!மதுவை
கையில் எடுத்தே
தொலைத்தவர்கோடி !
காயத்தின் காலத்தை
சிந்தித்தே கடந்தபோது
நான் சந்தித் மனிதனில் என்
இதயம் வெறுத்தே வத்த மனிதன்
தன்னைமறக்க
கோப்பைக்குள் விழுந்தமனிதன்!
கெட்டதை வெறுத்தே நல்லதை
சிந்தித்தால்!இவள் கெட்டவளாய்
இருக்கும் நிமிடம்
உண்மையற்றபோதும்!
போதுமென்ற காலத்தேடு
நான் தேவையென
ஏங்கும் மனிதனுக்கு
என் மீதி காலம் சமர்ப்பணம்!!!

No comments:
Post a Comment