பயமற்ற குழந்தை
தாய்மடியில் சுகமாய்
உறங்குவது போல்
உன் மடியில் குழந்தை போல்
நான் உறங்க! நீயே
ஏதோ வளர்த்தவளிடம்
கூறுவதை போல்
புலம்பிகொள்கிறாய்!
நானே உன்னை
வேற்றுமொழியாளன்
என்னிடம் ஏதோ கூறிசொல்வதைபோல்
அர்த்தங்கள் புரியமலே.
உறங்கி விடுகின்றேன் !!!
இன்னும்! குழந்தையாய் நானும்
வேற்றுமொழியாளனாய் நீயும்
ஒன்றை இசையின் தாலாட்டாய்
தொடர்கின்றது உறக்கம்!!!!
.jpg)
No comments:
Post a Comment