ஓன்றையடைத்து
இன்னென்றை நேசித்து
இரட்டை வாழ்க்கை
தன்னை மறக்க!!
தண்ணீயை நாடியேடுதுதன்னில் தவறியில்லையென
தன்னையே தவறாய் புரிந்து !!
இன்னும் புரியா
வாழ்க்கையை புரித்தே வாழ!!!
தன்னை தொலைத்து
கோப்பைக்குள் விழுந்து
இருப்பதையும் இழப்பதே
வாழ்க்கையென்கின்றனர்!
இதையும் புரியாமல்
தடுமாறு மனிதம் !!

No comments:
Post a Comment