"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தன்னை தியாகத்திற்குள் மறைத்து
கொண்டவர்களுக்கு
தான் தெரியும் தன் நிழல்
இருளின் நியாமென்று
இருளின் பிழைக்குள்
தனியே நடப்பவர்களுக்கு
தெரியாது தன் இருளுக்குள்
ஓழிந்து கொண்ட நிழலை!
இங்கே !நியம். புரிந்திடா
நிழல்களின் பெய்களே
வலிகளை கொடுக்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment