Monday, 8 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

கரையாய்  நிற்கின்றேன் 

அலையாய் ஆசைகள் என்மேல்

மேதிமேதி  திரும்புகின்றதால் !

தனியாய் தானே

 கால்கள்  நடக்கின்றது!!

No comments: