Wednesday, 10 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நமே 

நமக்காய்  எழுந்தால்

பெண்மையும் தேற்குமே  

இவ்வுலகில்

 நம்மை நாமே 

நமக்காய் சிந்தித்தால் 

கண்களும்உதிர்க்குமே நீரை 

நம்மை நமக்கே புரியாதபோது

நம்மால் ஆவதே  தோல்வி  

கதையும் கவியும்

நம் கனவினை தொடுமே  

கற்பனையும் ஏக்கமும்

கைகொடுத்து தூக்குமே 

உயர்வாய் இருந்தும் தொலைப்பதேன்

நம்மை நாமே

No comments: