Friday, 5 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 வழிகள் மறைத்த வலிகள் 

மறைய இசையை 

சுவாசித்த இதயம் 

மறந்தும்
மறையாவலியை 

என் இதயம் சுவாசிக்க தந்தது

கண்ணீரோடு.....

No comments: