Tuesday, 9 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நான் அறியா என் 

மரணமே!

 நீ என்னை  

தண்டிக்கவும் செய்கின்றாய் 



நான் செய்யா பாவத்தின் 

காயத்திற்கு மருந்தகவும் 

மாறுகின்றாய் நான் 

தேடினால் மட்டும் 

தொலைவாக்கின்றாய்

 பவியிவள்  பாவம்  தீரும்  

காலம் எப்போ 

நீ  தேடிக்கை பிடித்தே 

கூட்டிப்போக  எப்போவாருவாய் !! 


No comments: