"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பணத்தின் பின்னே
ஓடும் அறிவிற்கு
தெரியும் !
இது நிலையில்லா
வாழ்வின் நிலையற்ற
தோல்வியேயென!!தோற்ற
பின்னே எப்போதோ
தொலைத்த அன்பு
விலைமதிப்பற்ற பொக்கிஷமாய்
மாறும்!!!
Post a Comment
No comments:
Post a Comment