"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஜெயித்தவர திமிரிலேயே
திமிர் இருக்கும்!!
தோற்றவர் கற்பனைகூட
கரைத்தேடியே
அலைபாயும் போது
நான் என்னும் கண்ணீரே
வாழும் போது !!
இதில் யாருக்கு
சொல்லிடதேடிடும் திமிர்!!
Post a Comment
No comments:
Post a Comment