இரவுகள் நீண்டது
அவள் விழிகளோ
துக்கத்தை மறுத்தது
முதல் முறை
அவள் மனசு இசையை
வெறுத்தது கனதியான
இரவிற்க்குள் அவள்
விடைகளற்ற கேள்விகளே
நியாங்களை சொன்னது !
அவள் கைகளின் வெறுமை
கண்ணீர் இல்லா விழிகளுக்குள்
சிக்கிய பொய்களை
துடைத்தெரிந்திட
அவள் மீண்டும் எழுத்து
நடக்கின்றாள் !!!
.jpg)
No comments:
Post a Comment