"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிறப்பின் பயன்
ஜென்மத்தின் பாவமென்றால்
இப்பிறவியில் பாவங்கள்
செய்ய யாரும் ஏன்?
அச்சம் கொள்ளவதில்லை
பெண்மைக்கு செய்யும்
பாவமே பெரிய பாவமென்றால்
ஏன்? பெண்மையை
காத்திட யாரும்
துணிவதில்லை
இங்கே!
இலக்கணம் பிழையா ?
இல்லை இறைவனே பிழையா ?
Post a Comment
No comments:
Post a Comment