விளையாடும் விதியிடம்
கேட்டாள் !உன் விளையாடின்
உச்சத்தை தாங்கிட
முடியாது அழுதே
தவிக்கும் மனசு
கொஞ்சம் உறக்கிட
சில நாட்கள் எழுதிட
கொஞ்சம் நீ உறங்கிட
மாட்டாயயென
கேடடாள் !விதியோ
அவளிடம் சொன்னது
உன் உயிரின் மூச்சாய் நான்
உன் மூச்சுடனே
நானும் உறங்கிடுவேன் என !!!
.jpg)
No comments:
Post a Comment