அவளுக்காய் ஒரு
உயிர்!
அவள் கூட நடந்ததில்லை
அவளுக்காய் ஒரு
உயிர்!
அவள் காயங்களை
புரிந்து கூட நடக்கவுமில்லை
அவளுக்காய் ஒரு
உயிர்
அவள் ஆசைகளை
தேடதுவுமில்லை
கேட்ட ஆசைகளை கையேந்தியே
கூட நடந்திட தைரியமாய்
வந்ததுமில்லை!!
அன்றும் இன்றும்
அவளே தனித்தே நடக்கின்றாள்
ஆனால்
கனவுகளுக்குள் அழகிய
கனவுப்பூக்களை சுமந்துகொண்டே
கேலிகள் வேலிதாண்டிவந்தாலும்
அவள் முற்கள் பட்ட
பாதம்மட்டும்
யார் கண்ணிலும்
பட்டு விடவில்லை!!!
.jpg)
No comments:
Post a Comment