விழும் துளிக்குள்
விழும் துளிகள் யார்
கண்ணுக்கும் தெரியா துளியே
என்னறாலும் !
வருவதென்னவோ சங்கடங்களே!!
வழிந்தோடும் நீருக்குள்
தத்தளிக்கும் நீர்த்துளி
முத்தாகவிட்டாலும்
இரும்பு இதயங்களின்
பார்வையில் விழுந்திடாமல்
கலந்தாலே போதும்!!
காவியம் படைப்போர்
கற்பனைக்குள் வாழா
உண்மைக்கு மரணமாகிட !
.jpg)
No comments:
Post a Comment