"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கையேடு கைசேர்த்து
கதைகள் பேசிய காலம்
கதையாக போக
கதைகளின்
பக்கங்கள்
கைகளில் வாழ்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment