"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லையென்ற ஓன்றை
இருக்கும் வரை எழுதியவன்
இல்லாதவள் இருக்கும்
இல்லத்தில் இருக்கும்
பசியை பற்றி கவலையில்லாதவன்
வரையும் போலிக்குள்
சிக்கி தவித்திடா
கற்பனைக்குள்
யாரோடும் பாசத்தை
இணைக்கா வரத்தை
யாசிக்கின்றாள் !!
Post a Comment
No comments:
Post a Comment