Friday, 5 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இடுகாட்டிற்குள் சிக்கவிட்ட

சிக்கலை சிற்பமாக்கிய

என் கற்பனைக்கு தெரிந்தது

இது கனவின் வடிவம் 

தானென்று !!!

No comments: