"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓற்றை ரோஜாவை
கண்ணாடக்குவழைக்குள்
அடைத்தது போல்
சிலர்வாழ்வின் அழகு
அழகை மட்டும் புரிந்து
கடக்கும் நிமிடத்தின்
பார்வையே சிலர் பார்வை
உணர்வுகள் எங்கே ?? இங்கே
பூவிற்கு இல்லையே உயிர்!!!
Post a Comment
No comments:
Post a Comment