Wednesday, 17 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 யாரே  ஓருவர் யாறும் 

அறியாமல் நம்வாழ்க்கைக்குள்  

எது தடுத்தும் நிற்காமால் 

 வந்துவிடுகின்றனர்!!

எதையும் உணரும் தருனமின்றி

நம்மை காப்பது போல்

வாழ்க்கையை  கொடுத்திட்டு

இது தான் 

சந்தோஷமென்கின்றார் !!

அழிப்பதும்   காப்பதும்

அவன்  செயலா  இல்லை   

நம்  உறுதியற்ற மனதின்

 செயலா ?

அறிவிருந்தும் நாம் நம்பிக்கையால்

செயலற்று  சிலையாய் நின்றிடும்

தருனம்! நம் வாழ்க்கையில் 

யாரோ  எழுதும்  கிறுக்கல்களே  

நம்  அடையாளத்தை  அழிக்கின்றது !

உணர்வுகள் அடைக்கலம்

தேடிட  இதுவே உலகில் நாம்

தேடிய சிறந்த தருனமாய் 

தோன்றுவதேன் ?இடைவெளி  

கற்றுப்புரிந்திடாமல்

இருபதையே அழித்திடும் 

தருனமாய்   நாம் புரியும் 

காலம் புரியாக்கலமாய்

புரியும்  போது 

வாழ்வில் அனைத்தும்

இழந்து  தோற்றே வீழ்கின்றோம் !!!

இதனால்தானே

நம் வாழ்க்கை ஒரு ஓழுக்கத்திடம்

ஓப்படைக்கபட்டது !

இப்போ!

ஓழுக்கமே  இங்கே சிக்கலாகி

ஓழித்தேடிவிளையாட

 நம் வாழ்வை விட்டு

வரமுறைகள் தடுமாற 

வறையரைகள் திசைமாற  

வாழ்வியல் மாயவுலகானது!!!


 


No comments: