ஓரு அன்னையின்
ஓரு உயிர்த்துடிப்பிற்க்குள்
ஓரு உயிர்பிறப்பின்
பிறப்பே தாய்மை!
இந்த உயிருக்குள் உயிர்களை
காத்திடும் வடிவமாய் பிறப்பவளே
அம்மா!
உலகின் படைப்பிற்க்குள்
பெண்மையை காத்திடும்
ஓளியின் வடிவமாய்
பிறந்த அன்னையவள் கொண்டாடிட
கொடுத்த வர்மே அம்மா!
இவள் தடுமாறினால் இவ்வுலகே
தடுமாறுமென்பதால் அன்னையவள்
ஆண்மையிடம் கொடுத்தாள்
கொண்டாடிட ! பெண்னை
கெடுப்பவனும் கெட்டவனும்
ஒரு நிமிடம் கைகூப்பிட
நினைத்திடும் அன்னையவள்
கொடுத்த வரமே அம்மா
இங்கே! மன்னிக்கும் கடவுளானால்!!
.jpg)
No comments:
Post a Comment