மரணம்
என்னை சிறைகைதியாக்கிய
பின்னே !
தனிமை எனக்கு
ஆயுள் தண்டனையெழுதியது
உறவு உரிமைபெற
நிலையிலேயே
உயிர் உறங்கிட துடித்தது
குற்றத்தின் தண்டனையை
மாறிமாறி மனிதன் தந்தபோது தான்
பிறப்பு ஏளனம் புரிந்தது
எல்லாம் அவன் எழுதிய சாபமென
இருந்திடவே
வாழ்க்கை ஊமையாது !!

No comments:
Post a Comment