Wednesday, 27 July 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தேவையின் அளவுகோல்

தேடலின்  அளவுகோலால்

பிழைத்திட வாழ்வின்

அளவுகோல்  சிக்கிவிடுகின்றது

சிக்கலில் 

சிக்கிய சிக்கலின் 

முடிச்சிகளை கண்டறிந்திட முதல்

 யார் யாரோ
புரட்டிவிடுகின்றனர்

 வாழ்க்கையை  !!!

No comments: