Sunday, 17 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 தடைகளை தாண்டி  

நினைத்ததை செய்யும் போது 

கஸ்ரங்களை தாண்டி

நம்மில்  ஒரு  நம்பிக்கை

பிறக்கும் நிமிடம்  

மற்றவர் பின்னே மறைந்த 

தன் நம்பிக்கையின்

முகவரியின் சந்தோஷம் !
 

சாதணையின்  முகவரிகளைவிட 

சாதித்த நம்  பெருமை 

  இன்னும உன்னால்   முடியுமென

உறுதியளிக்கும் !

 முகவரிதேடியே பிரிந்தவர் 

தடையானவர் உ ன்னால்

முடியாதென கேலிபேசியவர் 

கூடவே கூடிநடக்காதே  

என  தேற்கடித்திட  

கைகள் பற்றியவர்

முகங்களின் முகவரியே 

இன்னும் தேற்கவிடா

கைகளாகின்றது  நமக்குள் 

நாம் வாழும் நாள் நம்பிக்கை

நம்மை  வாழவைக்க 

ஆயிரம் முகமாகும் !!!





No comments: