Monday, 11 July 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மைக்கு !

பயந்த மனிதன்

உண்மையாய் வாழப்பயந்தே 

 இன்று!பொய்களுக்குள்

 புதைத்துகொள்கின்றான்!!

No comments: