Thursday, 21 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 மரணங்கள் நம்மீது 

எழுதபட்டவை

மரணிக்கும்  நிமிடங்கள் 

விசித்திரமானவை

புரியாவிளையாட்டு பொம்மைகளாய்

நாம் எல்லாம் புரிந்ததாய்

ஓன்றையிழந்து ஓன்றைபற்றி

வாழ்கின்றோம் 

எனக்கு மரணகற்று

தந்ததை எந்த மனிதனும் 

கற்றிட செய்திடவில்லை 

விதியோடு மோதியுடைந்த நிமிடத்தில்

மதிகூட கைகட்டியே நின்றது 

என்னோடு !!!



No comments: