Monday, 11 July 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு

பெண்ணை எக்கோலத்திலும்

இழிவாய் பார்க்கும்  

மனிதம்

நம்மிடம் மட்டுமே 

எண்ணிக்கைக்குள் அடங்கிடாமல் 

வாழுகின்றது!!

No comments: