Thursday, 28 July 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்ற  ஏழ்மையிடம்

இருக்கு என்ற திமிர்  

பிச்சை கேட்டு கொடுத்தாலும்

எடுத்தவர்கள்  பாத்திரத்தில் 

விழுந்தும்  நிக்கமால்

தப்பியேடுது  பாசம்!!!

No comments: