எங்கனம் தள்ளியே
வையுங்கள்!!
உங்களை அறியாதே
புலம்புகின்ற புலமைல்களை
கொஞ்சம தள்ளியே
வையுங்கள் !!!
கிட்டவந்தும்
உங்கள் நிலையை புரியதவர்களை
விலகியே சிந்தியுங்கள்!!!
எப்பவும் அவர்கள்
தங்களுக்காகவே
உங்களோடு இருப்பவர்!!
நாம் சொல்லமலேயே
விழும் கண்ணீரை துடைப்பவரை
இறுகபற்றிக்கொள்ளுங்கள்!!
உங்களை விட உங்கள்
உணர்வுகளை புரிந்தவர்கள்
அவர்கள்மட்டுமே !!
உங்கள் சந்தோஷங்களை
மீட்டுத்தருபவர்களும்
அவர்களே!!!

No comments:
Post a Comment