Wednesday, 30 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஓரு பெண்மையின்

 புகழ்யென்பது தடிக்கிவிடும்

 ஆண்மையின் சிந்தைக்குள்

அடைபட்டு விழுந்தாலும் 

 
தூக்கிவிடும் ஆண்மையின்

 கைகளிடமும் உள்ளது!!!

No comments: