Thursday, 17 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

 செலவற்ற கற்பனையில் 
ஆண்மைபெற்றிடும்

 வரவிற்காய் 

பெண்மையிழந்திடும்அறிவே 

இயம்பிய புலம்பலில் 

தொலைந்த பெண்மையின்

சாபம்!!

No comments: