Friday 4 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

கா. ம. ம் தேடுயுலகமிதுவே நாளும் பொழுதும்
ஏதோ ஒரு பெண்மை பழியாகின்றதே
கூடவே பெண்மை  கூடி பழியாக்க பாவமாய்
பெண்மை  நாடியே அழிய    யாருமற்று   பெண்மை
நாதியாய் இறக்க  உள்ளத்தின் அழுக்கு உடல் மறைக்க
வெளியே செல்லும்  பெண்மையை அச்சத்தில் 
துடிக்கின்றது

No comments: