Wednesday, 23 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,



உயிரே உன்னோடு  உன்னோட

உயிராய் உயிராகிய பின்னால் என்னால்

இயலாதே போனதோ  வாழ்கை இருந்தும்

உயிரோடு உள்ளதே இதயம் இயலமையை

கற்று தந்தவன்  நீயே  என்னை யே  சுமையாய்

நானே சுமக்கின்றேன்  உன்னாலே!!!

No comments: