Sunday, 6 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

அவள் விக்கலுக்குள் 

விக்கிக்கொண்ட

அவன் நினைப்பு 

தட்டியவர் கைகளுக்குள்

சிக்கிடாது   நிற்கின்றதே 

விக்கிக் கொண்டு  

மற்றவருக்கு புரிய உணர்வு 

அவள்  உணர்விற்குள் 

இனிக்கின்றதே   
தனியாய்!!!

No comments: