"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பலசாலிகள்
பலமிழந்த பெண்னையே
தெரிவு செய்கின்றார்கள்
தன்னை நிருபித்திட!
பலமிழந்த பெண்ணின்
மானத்தினை தன் பலமாக்கி
வில்லை வளைக்கின்றார்கள்
தைரியமாய் !!
மாயகண்ணாடி உடையும்
வரைபெண்மைக்கும்
புரிவதில்லை தைரியமென்னவென்று !!!
Post a Comment
No comments:
Post a Comment