"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய அழகில்
அடைக்கலம் தேடும்
அழகே!!
அறிவினையிழந்து
அழகிடம் மயங்கி
தன்னிலை இழக்கின்ற
உணர்வே !!!உயிரினில்
உறைந்திட ஒருமுறை
பார் போதும் !உயிர்
போகும் வரை வாழ !!
Post a Comment
No comments:
Post a Comment