"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தவறுகளிலிருந்து
காத்திடதுடிக்கும்
பொண்மையை விட
தவறுகளை திருத்திட
துடிக்கும் பெண்மைகளை
மனிதன் மதிப்பதேயில்லை
பார்வைகளே மதியை மயக்கி
வைத்துள்ளது
Post a Comment
No comments:
Post a Comment