Monday, 21 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

 காவியத்தில்  வென்றி கற்பனையில் 

அரசியல்  தரப்  பொருளானது பெண்மை 

தன்னிலை தரம் பெற தடையாகுதே. தன்னைதொலைத்தே

 பாதுகாத்திடயெழுந்திடாமல்

தடைகற்களைபோல்  கைபிடிக்குள் சிக்கிக்கொண்டே

தன்னையே இழிபொருளாக்கி

மாயவலையை பின்னுகின்றதே  பெண்மை தனக்கு தானே.  எதை   சொல்லி   தட்டுவது பறை

இதை சரிசெய்ய!!!


No comments: