Monday, 28 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,



 

 உன்னை பெற்ற தாயைப் போல்

தாயானால் பெண்மைக்கு என்றுமில்லை

துன்பம் உன்னைபோல் ஆண்மகன்  உண்மையானால்

பெண்மைக்கு என்றுமில்லை  கலங்கம்!! அழகான

குடும்பமே அழகிய உலகம் உடல் கடந்த மனசே உயர்ந்த  காதல் !!!

No comments: