Friday 25 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,



 ஓரு பெண்ணின் குறைகளை திரும்பும்

திசையெல்லாம்  கேட்கின்றேன் ஓரு பெண்ணை

பாராட்டும் குரல்  கூட நடக்கும் மனிதனில் கூட

ஓலிக்கவில்லையே இதைதான் 

வரமென கூறுகின்றதே  இவ்வுலகம்!!!


No comments: